இந்தியில்
செக்ஸியாக :அசினின் கேள்வி!
தமிழ், மலையாளத்தில் நடிப்பதை விட இந்தியில்
செக்ஸியாக நடிப்பதாக எழுதுகிற தமிழக நிருபர்களை போனில் அழைத்தாவது டோஸ்
விடுகிறார் அசின். யாரோ மும்பையில் எழுதுறாங்க என்பதற்காக நீங்களும்
எழுதினா எப்படி என்பதுதான் அசினின் கேள்வி!
No comments:
Post a Comment