எப்படியென்றால் வீட்டிலிருந்த ஐபொட் பாஸ்வேர்டு என்ன? என்று பெற்றோரிடம் கேட்டுள்ளான். பெற்றோரும் விவரத்தை கூறி விட்டு வெளியே சென்றுள்ளனர்.
அதன்பிறகு சிறுவன் விவரம் தெரியாமல் ஆன்லைன் வர்த்தக மையத்தில் புகுந்து விலை உயர்ந்த பல காணொலி(vedio) விளையாட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறான். இதனுடைய மதிப்பு 1,710 பவுண்ட்(சுமார் ரூ.1½ லட்சம்) என்று கூறுப்படுகிறது. அவனுடைய இந்த விளையாட்டு, தந்தையின் பொக்கெட் பணத்திற்கு வேட்டு வைத்து விட்டது.
Monday, March 4, 2013
ஐபொட் மூலம் தந்தைக்கு ரூ.1½ லட்சம் செலவு வைத்த 5 வயது சிறுவன்
பிரிட்டன் நாட்டில் வசிக்கும் ஒரு தம்பதியின் 5 வயது நிரம்பிய டானி என்ற பெயருடைய மகன் பத்தே நிமிடத்தில் ரூ.1½ லட்சத்துக்கு தந்தைக்கு வேட்டு வைத்து விட்டான்.
எப்படியென்றால் வீட்டிலிருந்த ஐபொட் பாஸ்வேர்டு என்ன? என்று பெற்றோரிடம் கேட்டுள்ளான். பெற்றோரும் விவரத்தை கூறி விட்டு வெளியே சென்றுள்ளனர்.
அதன்பிறகு சிறுவன் விவரம் தெரியாமல் ஆன்லைன் வர்த்தக மையத்தில் புகுந்து விலை உயர்ந்த பல காணொலி(vedio) விளையாட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறான். இதனுடைய மதிப்பு 1,710 பவுண்ட்(சுமார் ரூ.1½ லட்சம்) என்று கூறுப்படுகிறது. அவனுடைய இந்த விளையாட்டு, தந்தையின் பொக்கெட் பணத்திற்கு வேட்டு வைத்து விட்டது.
எப்படியென்றால் வீட்டிலிருந்த ஐபொட் பாஸ்வேர்டு என்ன? என்று பெற்றோரிடம் கேட்டுள்ளான். பெற்றோரும் விவரத்தை கூறி விட்டு வெளியே சென்றுள்ளனர்.
அதன்பிறகு சிறுவன் விவரம் தெரியாமல் ஆன்லைன் வர்த்தக மையத்தில் புகுந்து விலை உயர்ந்த பல காணொலி(vedio) விளையாட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறான். இதனுடைய மதிப்பு 1,710 பவுண்ட்(சுமார் ரூ.1½ லட்சம்) என்று கூறுப்படுகிறது. அவனுடைய இந்த விளையாட்டு, தந்தையின் பொக்கெட் பணத்திற்கு வேட்டு வைத்து விட்டது.
ஜேர்மனின் புதிய விமான நிலைய மின் விளக்குகளை அணைக்க முடியாமல் திணறல்
கோடி ரூபாய் செலவில் ஜேர்மனியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின் மின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனி தலைநகர் பெர்லினில் டெகெல் மற்றும் ஸ்கோனெபெல்டு என்ற இரண்டு விமான நிலையங்கள் செயல்படுகின்றன.
பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்க அதி நவீன வசதிகளுடன் "பெர்" என்ற புதிய விமான நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த ஆண்டில் இவ்விமான நிலையம் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் எதிர்வரும் 2017ம் ஆண்டில் தான் இவ்விமான நிலையம் தயாராகும்.
இதற்கிடையில் இவ்விமான நிலையத்தை உருவாக்க முதலில் 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தாமதத்தின் காரணமாக செலவு இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விமான நிலையத்தில் உள்ள மின் விளக்குகள் எரிவதற்கு மட்டும் ஒரு நாளைக்கு 3 லட்சம் ரூபாய் செலவாகிறது.
இந்நிலையில் இந்த விளக்குகளை அணைக்க முடியவில்லை என்றும் அந்த அளவுக்கு தொழில் நுட்பத்தில் நாம் முன்னேறவில்லை என விமான நிலைய கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஆயிரம் கோடியில் உருவாக்கப்படும் விமான நிலையத்தின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என சொல்வது "கேலிக்குரியது" என ஜேர்மன் மக்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் சிறுமி பலாத்காரம்: 5 பேர் பதவி இடைநீக்கம்
புதுடெல்லியில் 7 வயது பள்ளி மாணவி மீதான பாலியல் வன்முறைக்கு பள்ளியின் இன்ஸ்பெக்டர், முதல்வர் மற்றும் பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட 5 பேர் அதிரடியாக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மங்கல்புரி முனிசிபல் அரச பள்ளியில் கல்வி பயின்று வந்த 2ஆம் வகுப்பு மாணவி தனது பகல் வேளை உணவை பெறச்சென்ற போது பள்ளி வளாகத்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்
அவரது பெற்றோர் மூலம் இவ்விடயம் தெரியவந்தது. தற்போது அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் 200க்கு மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பாதுகாவலர் என 3 பேர் இச்செயலில் தொடர்பு பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து நேற்று பள்ளி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகள் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

"ஒன்பதுல குரு" படத்தின் இரண்டாம் பாகம் ரெடி
கொலிவுட்டில் பி.டி.செல்வகுமார் இயக்கத்தில் வினய் லட்சுமிராய், சத்யன், அரவிந்த் ஆகாஷ் நடித்த ஒன்பதுல குரு எதிர்வரும் 8ம் திகதி வெளிவர இருக்கிறது.
ஒரே காலனியில் வசிக்கும் நான்கு நண்பர்கள், ஒருவரைவிட இன்னொருவர் பணக்காரராக வேண்டும் என்று போட்டி போடுவார்கள்.
ஆனால் உண்மையில் உழைக்காமல் ஒருவரை கவிழ்த்து இன்னொருவர் முன்னேற நினைக்கின்றனர்.
இவர்களுக்கு இடையில் ஒரு பெண் நுழைய நண்பர்களின் லட்சியம் மாறிவிடும். இப்படி கொமடியாக கதை சொல்லும் படம்.
இதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது என்று இயக்குனர் பி.டி.செல்வகுமார் அறிவித்திருக்கிறார்.
நான்கு நண்பர்களில் ஒருவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் பொறாமைப்படும் மற்ற நண்பர்கள்.
அவர்களை சந்தோஷமாக வாழ விடாமல் பிரிக்க முயற்சிப்பதும், அதை அவர்கள் சமாளிப்பதும் இரண்டாம் பாகத்தின் கதையாம்.
முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்களாம். முதல் பாகத்தில் கொமடியனாக நடித்த சத்யன் இரண்டாம் பாகத்தில் வில்லனாம்.
ஒரு பாட்டுக்கு ஆடிய பவர் ஸ்டார் இரண்டாம் பாகத்தில் புதுமண தம்பதிகளின் ஆலோசகராக நடிக்கிறாராம்.
நண்பர்கள் போடும் திட்டத்தை முறியடித்து தம்பதிகளை காப்பது பவரின் வேலை என்று இயக்குனர் கூறுகிறார்.

அமெரிக்க வாலிபருடன் அசின் காதலா?
கொலிவுட் நடிகையான அசின் அமெரிக்க வாலிபர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
.
விரைவில் அவரை மணக்க உள்ளதால் புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் அசின், கடந்த 2 வருடங்களுக்கு முன் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றார்.ஆமிர்கான், சல்மான்கான் என பிரபல நடிகர்களுடன் 6 படங்களில் நடித்தார். இதில் 4 படங்கள் 100 கோடி வசூலை ஈட்டியது. இதையடுத்து அசினுக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது
சமீபகாலமாக அசின் புதிய பட வாய்ப்புகள் எதையும் ஏற்காமல் தவிர்த்து வருவது குறித்து பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.அமெரிக்க வாலிபர் ஒருவரை அசின் காதலிக்கிறார். அவரை மணக்க திட்டமிட்டுள்ளதால்தான் புதிய படங்களை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.சமீபத்தில் அசின் அளித்த ஒரு பேட்டியில், பாலிவுட்டில் 100 கோடி வசூல் படத்தில் நான் இருப்பது அதிர்ஷ்டம் என்கிறார்கள்.ஆனால் அதைவிட இன்னும் நிறைய என் வாழ்வில் செய்ய வேண்டி இருக்கிறது. ரூ. 100 கோடி பட்டியலில் இடம் பிடித்திருப்பது அதிர்ஷ்டம் என்று என்னைப்பற்றி கூறுவதை கேட்டால் தமாஷாக இருக்கிறது.
என்னை பற்றி முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக சமீபத்தில் பள்ளி தோழியுடன் அமெரிக்கா சென்று எனது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி யோசித்தேன்.இனி படங்களில் நடிப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளாக இருந்தால் மட்டுமே ஏற்பது என்று முடிவு செய்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.இதுகுறித்து பாலிவுட்டில் கூறும்போது, கடந்த சில மாதங்களில் அசின் பல முறை அமெரிக்கா சென்றிருந்தார்.அப்போது காதலனுடன் மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது. சீக்கிரமே திருமண ஏற்பாடுகள் நடைபெற உள்ளதால் தான் புதிய படங்களை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என்கின்றனர்

இலங்கை அணி வீரர்கள் அனைவரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்து
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் 23 பேரும் இன்று அடுத்த ஆண்டிற்கான புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் சபையில் இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜெயசூரியாவுக்கும் வீரர்களுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமுகமான தீர்வு எட்டப்பட்டு நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்கள் தங்களது பிரிவுகளின் கீழ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
மஹேல ஜயவர்தன வெளிநாட்டில் உள்ள போதும் இவ் ஒப்பந்தத்தில் அவரும் கைச்சாத்திட முடிவுசெய்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.
முத்தமிடுவதில் உலக சாதனை
தாய்லாந்தைச் சேர்ந்த எக்சாய் திரனாரத்தும் அவரது மனைவி லக்ஷனாவும் இணைந்து 58 மணி, 35 நிமிடங்கள் 58 செக்கன்கள் தொடர்ந்தும் முத்தமிட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த வருடம் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனையை 8 மணித்தியாலங்களால் முறியடித்துள்ளனர்.
காதலர் தினத்தையொட்டி இடம்பெற்ற முத்தமிடும் போட்டியிலேயே சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் இந்த ஜோடி முத்தமிட்டு சாதனை படைத்துள்ளது
Saturday, August 25, 2012
மேர்வின் சில்வா இந்து மத உணர்வுகளை புண்படுத்தாமல் சத்தியாக்கிரகத்தை செய்ய வேண்டும்!- மனோ கணேசன்
[ சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2012, ]
இது சட்ட நடவடிக்கை மூலமாகவும், இந்து அமைப்புகளின் ஒத்துழைப்புகள் மூலமாகவும், மிருகவதையை எதிர்த்து சாத்வீக நடவடிக்கைகள் மூலமாகவும் இந்த மிருகவதை மற்றும் பலியிடல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
எனவே அமைச்சர் மேர்வின் சில்வா முன்னேஸ்வரம் கோவிலில் மிருகவதை மற்றும் பலியிடல்களை எதிர்த்து செய்யும் சத்தியாக்கிரகம் சாத்வீக போராட்டமாக அமையவேண்டும்.
அந்தப் பகுதியில் தேவையற்ற பதட்ட நிலைமைகளை ஏற்படுத்தாத விதத்திலும், இந்து மத உணர்வுகளை புண்படுத்தாத முறையிலும் அது அமைய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
கடந்த வருடம் இந்த பலியிடல்களை எதிர்த்து முன்னேஸ்வரத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா கோவில் வளாகத்தில் நுழைந்து நடந்துகொண்ட முறைமை இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், பூசகர்களையும், பக்தர்களையும் அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது. இது மீண்டும் நடக்க கூடாது.
மேலும் இந்த ஆலயத்துக்கு தமிழ் இந்துக்களுடன், சிங்கள பெளத்தர்களும் பெருவாரியாக வருகை தருகிறார்கள். பலியிடல் செய்பவர்களில் இந்துக்கள் அல்லாதவர்களும் இடம்பெறுகிறார்கள்.
கடந்தஒரு வருட அவகாசத்தில் அமைச்சர் இது சம்பந்தமாக மத விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சருடன் இணைந்து இந்த விவாகரத்துக்கு முடிவு கண்டிருக்க வேண்டும்.
முன்னேஸ்வரத்தில் மிருக பலியிடல்களை நிறுத்த வேண்டும் என்ற தேவை இருப்பின் இதை அவர் செய்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் இருந்துவிட்டு, உற்சவகாலத்தில் திடீரென அடாவடி அறிவித்தல்களை கொடுத்து, ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துவது ஏற்புடையது அல்ல.
பெளத்தமத விகாரைகள் தொடர்பில் இத்தகைய அறிவித்தல்களை நாம் விடுத்திருந்தால் அது தேவையற்ற மத சச்சரவுகளை இந்நேரம் ஏற்படுத்தியிருக்கும்.
பெளத்தரான மேர்வின் சில்வா கடந்த 40 வருடங்களாக முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு சென்று வருபவராக இருந்தாலும் அது ஒரு இந்து ஆலயம் என்பதை அவர் மறந்து விடக்கூடாது.
எனவே மத நல்லுறவுகளுக்கு கேடு வராத விதத்திலும், தேவையற்ற பதட்டங்களை அந்த பகுதியில் ஏற்படுத்தாத விதத்திலும், இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தாத விதத்திலும் அமைச்சர் மேர்வின் சில்வா தனது சத்தியாகிரகத்தை நாகரீகமாக நடத்த வேண்டும்.
அது வெற்றி பெற்று மிருக வதை மற்றும் பலியிடல்கள் மாத்திரம் அல்ல, இந்நாட்டில் நடைபெறும் மனிதவதைகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.
என்றவாறு உள்ளது.
ஜெனிவா, ஐநா. பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை
[ சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2012, ]
ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால்
நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் அங்கம் வகித்த தென்னாபிரிக்காவின் மனித
உரிமை சட்டத்தரணி யஸ்மின் சூக்காவே இந்தப் பிரேரணையை மனித உரிமைகள்
பேரவையில் முன்வைக்கவுள்ளார்.
இதனையடுத்து, இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான ஆவணங்கள், மேலதிகத் தகவல்களை யஸ்மின் சூக்கா அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து நேற்று வெள்ளிக்கிழமை முதல் சேகரித்து வருதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில், தமக்கு ஆலோசனை வழங்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், நியமித்த நிபுணர் குழுவின் அங்கத்தவர்களில் யஸ்மின் சூக்கா ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்ளுமாறு இதுவரை இலங்கை அரசுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Monday, May 28, 2012
மட்டக்களப்பில் பிரபல வர்த்தகர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை
[ திங்கட்கிழமை, 28 மே 2012]
வடக்கு பகுதியை தமிழர்களின் பகுதி என சொல்லவே முடியாது - கோத்தபாய
[ திங்கட்கிழமை, 28 மே 2012, ]
வடக்கு தமிழர்களை அதிகமாகக் கொண்ட பகுதி என கூறமுடியுமா?
"ஏன் அப்படி கருத வேண்டும்? நான் ஹம்பாந்தோட்டையில் இருந்து வந்தவன். நான் சிறுவயதில் அங்கு ஒரு தமிழ் குடும்பத்தை பார்த்ததில்லை. ஆனால் இன்று அங்கு பல தமிழ் குடும்பங்கள் வாழ்கின்றன. அப்படியானால் ஏன் அந்த நிகழ்வு வடக்கில் இடம்பெறக்கூடாது? நீங்கள் ஒரு இலங்கை பிரஜையாக இருந்தால் நாட்டின் வேண்டிய இடத்திற்குச் செல்ல, சொத்துக்களை கொள்வனவு செய்ய சுதந்திரம் இருக்க வேண்டும். இலங்கையர் நாட்டின் எந்த பகுதியிலும் வாழலாம் என்ற சுதந்திரத்தைப் பற்றியே நான் பேசுகின்றேன்". என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்று வரும் கடத்தல்கள் குறித்து என்ன கருதுகின்றீர்கள்?
"அங்கே இருக்கின்ற சில பாதாள உலகக் குழுவினர் இந்த குற்றச்செயல்களை புரிகின்றனர். போதைப் பொருள் விநியோகத்தர்கள் பல குற்றங்களை செய்கின்றனர். இவர்கள் தப்பிச் செல்கின்றனர். இவர்களுக்கு இந்தியாவிற்குச் செல்வது மிகவும் இலகு. எனவே தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்". என்று பதிலளித்தார்.எனினும் "இவைகள் தவறான குற்றச்சாட்டுக்கள் அல்ல. நான் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தகவல் பெற்றுள்ளேன்" என பீபீசி ஊடகவியலாளர் கூறினார்.அப்போது "கோவப்பட வேண்டாம். வழமையாக நான்தான் கோவப்பட வேண்டும். ஆகவே நீங்கள் கோவப்பட வேண்டாம். நான்தான் பாதுகாப்புச் செயலாளர் நான் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளேன். நீங்கள் அவர்களிடம் இருந்து தகவல் பெற வேண்டாம். என்னிடம் தகவல் கேளுங்கள். அவைகள் பொய். நாட்டுக்கு வெளியில் மறைந்திருக்கும் புலி ஆதரவாளர்கள் இலங்கையின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்" என பாதுகாப்புச் செயலாளர் பதிலளித்தார்.
இறுதிக் கட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொள்ளப்பட்டதாக ஐநா பிரதானி, மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்துகின்றமை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
"நாங்கள் அதுகுறித்து உத்தியோகபூர்வமாக செயற்பட்டுள்ளோம். வடக்கில் பொது மக்கள் பாதிப்பு குறித்து அனேக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன". என பாதுகாப்புச் செயலாளர் பதிலளித்தார்.
இலங்கை அதற்கு என்ன செய்திருக்கிறது?
அதற்குப் பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர், "நாங்கள் நிறைய செய்திருக்கிறோம். புள்ளிவிபரத் திணைக்களம் இந்த பகுதிகளில் கணக்கெடுப்பு செய்துள்ளனர். இதில் நூறு வீத தமிழ் அலுவலகர்கள் ஈடுபட்டனர்". என்றார்.அதில் 8 அல்லது 9 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
"தவறான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். சிவிலியன்கள் அல்ல. இலங்கை இராணுவத்திற்கும் சிவிலியன்களுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்றது என நீங்கள் நினைக்கிறீர்களா? அது இராணுவத்திற்கு நிகராக ஆயுதம் தாங்கிய குழுவுடன்தான் மோதல் இடம்பெற்றது. இறந்தவர்கள் சிவிலியன்கள் என்றால் ஆயுதம் ஏந்தியவர்கள் எங்கே..?" என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் பீபீசி ஊடகவியலாளரிடம் இறுதியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sunday, May 27, 2012
நீதானே என் பொன் வசந்தம்
ஜீவாவால் ஒரு குடுமிப்பிடி
ஜீவாவால் ஒரு குடுமிப்பிடி
யாரோ வெட்டிப்போட்ட முள்ளு யாரு காலிலேயோ ஏறுன மாதிரி ஆகிடும் போலிருக்கு ஜீவா-கவுதம் மேனனுக்கு வந்திருக்கும்
புது
சிக்கல். பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி பல வருடங்களுக்கு பிறகு
தயாரித்த படம்தான் ரவுத்திரம். இப்படத்தின் ரிசல்ட் அநேகமாக வாசகர்கள்
அறிந்ததுதான். அப்போதே இப்படத்தின் நஷ்ட ஈடு கேட்டு நச்சரிக்க
ஆரம்பித்தார்கள் விநியோகஸ்தர்கள். இப்படத்தால் சுமார் 68 லட்சம் நஷ்டம்
என்பது இவர்கள் தரப்பு வாதம்.
விநியோக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு
படத்தை வாங்கும் இவர்கள் படம் ஓடாவிட்டால் எந்த முறையில் படத்தை வாங்கினோம்
என்பதையெல்லாம் பார்க்காமல் தயாரிப்பாளரை குடைவது வாடிக்கையாகிவிட்டது.
சவுத்ரியையும் இவர்கள் விடவில்லை. தொடர்ந்து நச்சரித்துக்
கொண்டேயிருந்தார்கள்.
எம்.ஜி.என்ற முறையில்தான் படத்தை
வாங்கியிருக்கிறீர்கள். ஓடாவிட்டால் பணத்தை திருப்பி தர வேண்டியது இல்லை
என்று அவர் பதிலளித்த போதும் விடாமல் தொல்லை தந்த விநியோகஸ்தர்கள் இப்போது
ஜீவாவின் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் முடக்க
நினைக்கிறார்களாம்.
இரு படங்களுக்கும் வேறு வேறு தயாரிப்பாளர்கள் என்பதால் ஒரு குடுமிப்பிடிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.
நயன்தாராவின் நஷ்டக்கணக்கு
பதினைஞ்சு கோடி போயிருக்கும்.... ?
பதினைஞ்சு கோடி போயிருக்கும்.... ?
நோயே அண்டாமல் இருக்கணும்னா, நயன்தாரா வாயை கிண்டாமலிருக்க வேண்டும்
என்ற
முடிவுக்கு வந்திருக்கிறாராம் மாஸ்டர். முதலில் இதயத்தை மட்டுமே பரிமாறிக்
கொண்ட இருவருக்கும் நடுவில் பிற்பாடு ஏராளமான கொடுக்கல் வாங்கல்கள்
சமாச்சாரங்கள் இருக்கிறதாம்.
பச்சை குத்திக் கொள்கிற அளவுக்கு காதல்
கன்பாஃர்ம் ஆனபின் நயன்தாரா வாங்கிய எல்லா செக்கிலும் மாஸ்டரின் பெயரைதான்
போட சொன்னாராம். சுமார் பதினைந்து கோடிக்கும் மேல் இப்படி கைமாறியிருப்பதாக
கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.
இப்போதைக்கு இழந்தது இழந்ததாகவே
இருக்கட்டும் என்று நினைக்கிற நயன், மாஸ்டரின் ஸ்டேட்மென்டுகளை
பொறுத்துதான் வெளிப்படையாக பேச ஆரம்பிப்பாராம்.
உப்பை கரைச்சு உள் நாக்குல ஊத்துனாலும், சப்புன்னுதான் இருக்கு மாஸ்டரின் பேட்டிகள் எல்லாமே! விஷயம் புரியுதா...
இஷ்டம்
ஆயிரம் காலத்து பயிரான திருமண பந்தத்தை ஏதோ ஆட்டுப்
புழுக்கையை போல டீல் பண்ணுகிற ஐ.டி ஜோடிகளின் அவஸ்தைதான் இஷ்டம். ஏற்கனவே
வைரஸ் ஃபார்ம் ஆன சிஸ்டம் போல நாலாப்புறத்திலிருந்தும் 'கலாச்சார கேடர்கள்'
என்ற நற்பெயரை வாங்கியிரு
க்கும் இவர்களின் கழுத்தில்தான் இப்படியொரு
தங்கப்பதக்கத்தை(?) மாட்டி கவுரவித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் பிரேம்
நிஸார். நூல் பிசகியிருந்தாலும் நம்மை பிசக்கிவிடுவார்கள் என்ற
எச்சரிக்கையும் தென்படுகிறது அவரது முடிவில். தப்பித்தார் தம்பிரான்!
சந்தானம் என்கிற பூசாரி
இருக்கிற வரை, குறி கேட்க வரும் ரசிகர்களின் கூட்டத்திற்கு பஞ்சம் ஏது?
இவரை நம்பியே நகர ஆரம்பிக்கும் படம், ஒரு கட்டத்தில் இவர் இல்லாமலே
விறுவிறுப்படைந்ததுதான் ஆச்சர்யம். சரி, கதைக்கு வருவோம்.
லவ் மேரேஜ் ஆகி சில
நாட்களுக்குள்ளாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் விமல்- நிஷா
அகர்வால் ஜோடி, முறையே ஆளுக்கொரு துணையை தேர்ந்தெடுக்கிறது. தங்கள் பழைய
வாழ்க்கையில் ஈ புகுந்த சமாச்சாரத்தை கூட தனது துணையிடம் விடாமல் சொல்லி
திறந்த புத்தகமாகிறார்கள் இருவரும். இந்த செகண்ட் ஹேன்ட் டீல்
நால்வருக்குமே பிடிக்க, கல்யாணத்தை நோக்கி முன்னேறுகிறார்கள். ரிஜிஸ்தர்
ஆபிசில் மறுபடியும் கல்யாணத்திற்காக கூடும் ஜோடிகள் தங்கள் முதல் காதலை
மறந்தார்களா, இரண்டாம் திருமணத்தை ஏற்றார்களா என்பதே முழுக்கதை.
மனசுக்குள் ஒட்டிக்கொண்ட
களவாணி விமல், இந்த படத்தில் ஐ.டி இளைஞனாக வருகிறார். மீசையில்லாத அவரது
முகமும், ததிங்கணத்தோம் போடும் அவரது இங்கிலீஷும், பொசுக்கென்றால்
வெளிநாட்டில் ஆடுகிற டூயட்டும் யானையின் அம்பாரியை குதிரைக்கு கட்டிய
மாதிரி பொருந்தவே இல்லைதான். இருந்தாலும் அடுத்த கட்ட வளர்ச்சி
தேவைப்படுகிறதே அவருக்கு? விமல்-நிஷா காதலில் அப்படியொரு லைவ்! முதல்
முத்தத்திற்கு பிறகு தொடரும் அவர்களது 'ப்ரி செக்ஸ்' தைரியமும் அந்த
சூழலும் இக்கால இளசுகளுக்கு எச்சரிக்கையா, ஐடியாவா? எதுவாகவும் இருந்து
தொலையட்டும்... ஜில்லுன்னுதான் இருக்கு!
புதுமுக வரவுகளில்
அண்மைக்கால அசத்தல் இந்த நிஷா. காட்டு காட்டென்று 'காட்டுகிற' விஷயத்தில்
நடிப்பும் உள்ளடங்கியிருக்கிறதேய்யா... சபாஷ்.
சந்தானத்திற்கு இப்படியொரு
ஸ்திரீ லோலன் அறிமுகமா? அதை படம் முழுக்க கண்ட்டினியூ பண்ணாமல்
விட்டுட்டீங்களே டைரக்டர். மற்றபடி கண் போன பிறகு கலர் டிவி வாங்கி என்ன
பிரயோஜனம் என்கிற சந்தானத்தின் வழக்கமான அலம்பலுக்கு தியேட்டரே
'ஆஹா'வாகிறது.
விமலின் அம்மாவாக
நடித்திருக்கிற பிரணதியும் அவரது சொந்தக்குரலும் அவர் பேசும் 'பொளேர்'
வசனங்களும் சற்று நிமர்ந்து அமர வைக்கிறது ரசிகர்களை. அழுத்தமான இந்த
அட்வைஸ்கள் திக்குத் தெரியாத இளசுகளை பக்குவாக்கும்!
இப்படத்தின் ஆகப்பெரிய நிம்மதி, வலிய திணிக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் இல்லை. அவ்வளவு ஏன், சண்டை காட்சியே இல்லை.
இப்படத்தின் மேன் ஆஃப் த மேட்ச், தமன் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.
இஷ்டம்- விமலுக்கு துரதிருஷ்டம், நிஷா அகர்வாலுக்கு அதிர்ஷ்டம்!
-ஆர்.எஸ்.அந்தணன்
Subscribe to:
Posts (Atom)